Lavender Neramae Song Lyrics – Kadhalikka Neramillai | AR Rahman

“Lavender Neramae” is a Tamil song from the 2024 film Kadhalikka Neramillai, featuring Jayam Ravi and Nithya Menen. The song is performed by Adithya RK and Alexandra Joy, with music composed by A.R. Rahman and lyrics penned by Mashook Rahman.
Lavender Neramae
Neeghazaa Nodiyyil
Malarum Naano
Mugaraa Nodhiyyil
Viravum Neeyyo
Lavender Nerame
Nagrum Naazhi
Kanavin Aaazhi
Thuyilaa Theevo
Maayyatthin Kaanthamey
Minnal Undaakkuthey
Dopamine Thooralaey
Nenjukkkul Paayuthey
Oo O.. Aazhnilaiyyil Oru Por Nigazhum
Iravo Iravvo Iravvo
Idu Kadhhalin Thooravaey
Eree Nilaiyyo Kathal Amigum Pozhudho
Lavender Pookale
Pathhaigal Neelumo
Sollata Kaadhalmel
Sevvaanam Modhhumo
En Kannin Punnagey
Un Parvai Eikkkumo
Meiyyanabin Mounamey
Nnam Kadhal Veppamo
Kalathai Thinbathey
Kathalin Vetkaiyo Sol
Idhayathin Negizhnodu
Naeraatho
Sparisathil Uyirkanal
Pookkaaathho
Kavidhaigal Sollaa Valigaliley
Neenthidum Uyir Vidai Kaanatho
Lavender Pookale En Koondhal
Kaatil Maraigiren
Lavender Vaasame En Thoodhu Nee
Nagarum Nizhalellaam Irulil
En Mughacchivappai Rasitthirukka
Jannalil Thodaroom Pirainillavum
Nam Nilai Kandey Sirithhirukka
Puthir Payyanam Ththaano
Thaththai Thamizh Thavippil
Siraiyaagida
Siththam Thinarugiren
Thanalaagi
Koodhithaen Naan Aannen Maanney
O Ohh Piththam Thalaikkeri
Sitharugiren
Saththam Therikkaamal Katharinaen
Tharkkam Sei Mounam
Theeratho Pennae
Idu Kadhal Endraaal Poiyaa
Adhu Illai Endraal Meiyaa
Inthha Kaadhal Vidugathai Verchol
Lavender Kaalamae
Iniyavai Solvaayyo
Isai Innum Serppaayyo
Irukkangaley Ilagidumo
லாவெண்டர் நேரமே,
நீகழா நொடியில்,
மலரும் நான்,
முகரா நோதியில்,
விரவும் நீயோ.
லாவெண்டர் நேரமே,
நக்ரும் நாழி,
கனவின் ஆழி,
துயிலா தீவோ.
மாயத்தின் காந்தமே,
மின்னல் உண்டாக்குதே,
டோபமின் தூறலே,
நெஞ்சுக்குள் பாயுதே.
ஊ ஓ.. ஆழ்னிலையில் ஒரு பார் நிகழும்,
இரவு இரவோ இரவோ,
இது காதலின் தூறாவே,
ஏரே நிலையோ காதல் அமியும் பொழுதோ.
லாவெண்டர் பூகளே,
பதைகள் நீலுமோ,
சொல்லட்ட காதல்மேல்,
செவ்வானம் மோழுமோ.
என் கணின் புன்னகையே,
உன் பார்வை எக்குமோ,
மெய்யானபின் மௌனமே,
நான் காதல் வெப்பமோ.
காலத்தை திண்பதே,
காதலின் வெட்கையோ சொல்.
இதயத்தின் நேகிழ்நொடுய,
நேராதோ ,
ச்பரிசத்தில் உயிர்கனல்,
பூகாதோ .
கவிதைகள் சொல்லா வழிகளிலே,
நீந்திடும் உயிர் விடை காணாதோ.
லாவெண்டர் பூகளே என் கூந்தல்,
காட்டில் மரைகிறேன்,
லாவெண்டர் வாசமே என் தூது நீ.
நகரும் நிழல்கள் எல்லாம் இருளில்,
என் முகச்சிவப்பை ரசித்திருக்க,
ஜன்னலில்தொடரும் புறையினலும்,
நாம் நிலை கண்டே சிரித்திருக்க.
புதிர் பயணம் தவானோ,
தாத்தை தமிழ் தவிப்பில்,
சிறையாக்கிட .
சித்தம் தினருகிரேன்,
தனாலாகி ,
கூதித்தேன் நான் ஆண்ணேன் மானே.
ஓ ஓ பித்தம் தலைக்கெரி,
சித்தருகிரேன் ,
சத்தம் தெரிக்காமல் கதரினேன்.
தர்க்கம் செய் மௌனம்,
தீராதோ பெண்ணே.
இது காதல் என்றால் பொய்யா,
அது இல்லையெனில் மெய்யா,
இந்த காதல் விடுகதை வெர்சொல்.
லாவெண்டர் காலமே,
இனியவை சொல்வாய்யோ,
இசை இன்னும் சேர்ப்பாய்யோ,
இருக்கங்கள் எய்திடுமோ.
Song Title: Lavender Neramae
Artist: Adithya RK, Alexandra Joy
Movie: kadhalikka Neramillai
Release Year: 2024
Music Composer: A R Rahman
Lyrics: Mashook Rahman
Casts: Jayam Ravi, Nithya Menen
Genre: Romantic
Duration: 04:04
Music Label: T-Series Tamil
About this movie kadhalikka Neramillai
“Kadhalikka Neramillai” is an upcoming Tamil-language romantic comedy film written and directed by Kiruthiga Udhayanidhi. Produced by Red Giant Movies, the film features Jayam Ravi and Nithya Menen in the lead roles, marking their first on-screen collaboration. The supporting cast includes Yogi Babu, Vinay Rai, John Kokken, and Lal.